அறியப்படாத தேவன்

*அறியப்படாத தேவன்*
இயேசு கிறிஸ்து, புதிதாக கிறிஸ்தவம் என்கிற மதத்தையோ, புது கடவுளர்களையோ கொணரவில்லை. 

ஏற்கனவே இருந்த யூத நம்பிக்கைகளின் நீட்டிப்பாக, தாமே யூதர்கள் எதிர்நோக்கிய வரவிருக்கும் மேசியாவாகிய கிறிஸ்து என்றும் வரப்போகும் ஆசீர்வாதங்களுக்கு புறஜாதியாரையும் ஏற்புடையவர்களாயும் ஆக்கினார். 

இப்படி இருக்க, 
பைபிள் கூறும் *உண்மையான விசுவாசம்* என்ன வென்று வேத வாக்கியங்களை ஆராய்ந்து அறிய கீழுள்ள காணொளியை காணுங்கள். 
*அறியப்படாத தேவன்* 
https://youtube.com/playlist?list=PL9uGB9uz5D0wb6MC7yH6Jp0TeguZ54S89

நமது சுவாரஸ்யமான இலவச வேதாகம வகுப்புகளில் கலந்து கொண்டு கிறிஸ்துவில் வளர தொடர்பு கொள்ளுங்கள்: 
*Brother Sam* 
GODSON Constructions, Chennai.
*+91 72999 88771*

*Slaves of CHRIST*

Comments