இரட்சிப்பு - யாருக்கு?

*#இரட்சிப்பு* = மீட்பு = *#அனைவருக்கும்_நிச்சயம்*

பரவலான கிறிஸ்தவ சபைகளில் பலர் நாங்கள் இரட்சிக்க பட்டோம் என்று கூறுகிறார்கள். ஆனால் இரட்சிப்பு என்பதன் அர்த்தம் கேட்டால் சொல்ல தெரிவதில்லை. 😊

இரட்சிப்பு = மீட்பு = என்றால் *#காப்பாற்றப் படுதல்* *#Saved என்று அர்த்தம்.

*#எதில்_இருந்து_காப்பாற்றப்படுதல்?*
மனுஷனால் *#மரணம்* உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் *#உயிர்த்தெழுதலும்* உண்டாயிற்று.
1 கொரிந்தியர் 15:21

ஆம். மரணத்தில் இருந்து காப்பாற்றப் படுதல்.

*#யார்_மரணத்தில்_இருந்து_காப்பாற்றப்பட_விருக்கிறார்கள்?
ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் *#எல்லாரும்* உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
1 கொரிந்தியர் 15:22

ஆம். எல்லாரும்.
மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்.
லூக்கா 3:5

*#இந்த_இரட்சிப்பு_நமக்கு_எப்போது_கிடைக்கும்?*
*#கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு..
1 பேதுரு 1:5

ஆம். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் தான் நாம் கடவுள் அருளும் இரட்சிப்பை= உயிர்த்தெழுதல் அடைய முடியும்.

இப்போது நாங்கள் இரட்சிக்க பட்டோம் என்று கூறுவதில் ஏதாவது அர்த்தம் உள்ளதா?
நாம் மரித்து இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் உயிர்த்தெழுதல் அடைவதே இரட்சிப்பு.

மேலும் அறிய
*#மெய்_கிறிஸ்தவம
ta.ChristianityOriginal.com/resurrection

TamilChristianMemes.blogspot.com

Comments