*இயேசு கிறிஸ்து:*
இவ்வாறு போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.
*என்னை நோக்கி,* 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் *சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை*. மாறாக, விண்ணுலகிலுள்ள *என் தந்தையின் திருவுளத்தின்படி* செயல்படுபவரே செல்வர்.
*அந்நாளில் (பூமியில் வரப்போகும் 1000 வருட அரசாட்சியில்)* பலர் என்னை நோக்கி, ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் அற்புதங்கள் பல செய்யவில்லையா?" என்பர்.
அதற்கு நான் அவர்களிடம், *உங்களை எனக்குத் தெரியவே தெரியாது* . நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள்" என வெளிப்படையாக அறிவிப்பேன்.
மத்தேயு நற்செய்தி 7:20-23
திட்டமாய் அறிய:
*ஒழிந்து போன அற்புதமும் அடையாளமும்*
Part 1
https://youtu.be/VGZ-90JkQ1g
Part 2
https://youtu.be/eoq3acFuc4M
Part 3
https://youtu.be/i3DwS5J-FQQ
Comments
Post a Comment