கிறிஸ்து: கேள்விக்கென்ன பதில்

*கேள்விக்கென்ன  பதில்* ✒️

*CHRISTOS* 
ஆங்கிலத்தில் Christ என்றும் தமிழில் கிறிஸ்து என்று வழகப்படும், *Christos* என்கிற *Greek* வார்த்தை, *HEBREW* மொழியில் *MESSIAH* என்று வழங்கப்படும். 

இந்த வார்த்தையின் அர்த்தம், *அபிஷேகம் பண்ணபட்டவர்*
அல்லது 
*அருள் பொழிவு செய்யபட்டவர்* என்று பொருள். ஆங்கிலத்தில் *THE ANNOINTED ONE*. 

அப்போ,கிறிஸ்து என்பதன் அர்த்தம் *இயேசு அபிஷேகம் பண்ணபட்டவர்* என்று பொருள் படும். 

அப்படி என்றால், 
1. இயேசுவை அபிஷேகம் செய்தது யார்? 
நமது பரம தந்தை

2. அபிஷேகம் பண்ணபட்டவரும் பண்ணினவரும் சமமானவர்களா?
வாய்ப்பு இல்லை. 

3. அபிஷேகம் பண்ணவர் பெரியவரா? 
பண்ண பட்டவர் பெரியவரா?
நிச்சயமாக அபிஷேகம் செய்தவர் பெரியவர். 
செய்யப்பட்டவர் சிறியவர். 

கடவுள் தாமே தங்களை வழி நடத்துவாராக! #இயேசு
https://sharechat.com/post/wq9ZeNj?d=n&~campaign=WAShareExpcontrol&referrer=whatsappShare

Comments