ஆத்துமா என்றால் என்ன?

✨ *ஆத்துமா என்பது என்ன?*
பரவலாக, மனிதன் என்பவன் ஆவி, ஆத்துமா, சரீரம் ஆகிய மூன்றும் கொண்டவன் என்று அனைத்து மதத்தினரால் நம்பப்படுகிறது. 

இப்போது, ஆத்துமாவை  பற்றி பைபிள் என்ன கூறுகிறது என்று ஆராய்வோம். 

👨🏻தேவனாகிய கர்த்தர் *மனுஷனைப்* பூமியின் *மண்ணினாலே* உருவாக்கி, *ஜீவசுவாசத்தை* அவன் நாசியிலே ஊதினார், *மனுஷன் ஜீவாத்துமாவானான்*. ஆதியாகமம் 2:7

கவனியுங்கள்,
*மண் + சுவாசம் = மனிதன்*
*சரீரம் + ஆவி = ஆத்துமா*

ஆக, *ஆத்துமா = மனிதன்* 

பரவலாக நம்பப்படுவது போல, மனிதன் என்பவன் ஆவி, ஆத்துமா, சரீரம் ஆகிய மூன்று கொண்டவன் இல்லை. 

பைபிள் கூறுகிற படி,
1. *மண்ணாகிய சரீரமும்*
2. *சுவாசமாகிய ஆவியும்*
உடைய *உயிருள்ள  மனிதனே ஆத்துமா ஆவான்.*

🔅 ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் *மண்ணால் மனிதனை* உருவாக்கி, அவன் நாசிகளில் *உயிர் மூச்சை* ஊத, *மனிதன் = உயிர் உள்ளவன் ஆனான்*. 
தொடக்கநூல் 2:7

மேலும் அறிய: 
*Slaves of CHRIST* _slavesofchrist.home.blog_ 
https://slavesofchrist.home.blog/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/

Comments