*அந்நிய பாஷை அலப்பறைகள்*
பெந்தேகோஸ்தே சபை ஆராதனை நேரங்களில் நாம் சென்றால், ஒட்டு மொத்த கூட்டமும், பாஸ்டர், பாஸ்டரம்மா உட்பட, கேமரா Man, Musicians தவிர்த்து மற்ற அனைவரும் உரத்த சத்தமாக அவலச்சனமாக, உருண்டு, பிரண்டு அலருவதும், கண்ணா பின்னா என்று உளறி கொண்டிருப்பதை காணலாம்.
அது என்ன வென்று கேட்டால், கடவுளோடு ரகசியம் பேசுவதாக உடானஸ் விடுவார்கள்.
அப்போஸ்தலர் பவுல் அடிகளார் கூறுகிறார்,
சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது... .. .. உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் *பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?*
1 கொரிந்தியர் 14:23
ஆம். பவுல் அடிகளார், பெந்துகோஸ் சபை மக்களை பைத்தியம் என்கிறார்.
இன்றைய காலங்களில், அந்நிய பாஷை என்கிற பெயரில் பெந்துகோஸ் கிறிஸ்தவர்களை ஏமாற்றி உலர வைப்பது, அவர்கள் கடவுள் என்று நினைத்து ஆராதனை செய்யும் *ஆவியானவர் என்கிற சாத்தான்* அவர்கள்.
யாரும், பரமபிதாவே என்றோ இயேசு கிறிஸ்துவே என்று கூறி அந்நிய பாஷையில் உலருவதில்லை. ஆவியானவரே என்று சாத்தானை கூப்பிடும் போது தான் அவன் அவர்களை வஞ்சிகிறான்.
*முழிசிக்கோ... தப்பிசிக்கோ...* #😂HaHaHaHa😅 #🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂
https://sharechat.com/post/wRWxG87?d=n&~campaign=WAShareExpcontrol&referrer=whatsappShare
Comments
Post a Comment