December or October ??


*#இயேசு_கிறிஸ்து_பிறந்தது_October_மாதம்*

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை உலகம் December 25 கொண்டாடுகிறது.
ஆனால், அவர் அந்நாளில் தான் பிறந்தாரா என்று கேட்டால் அனைவரும் இல்லை என்றே பதில் கூறுவர்.

வேதாகம கணக்குகள் இயேசு கிறிஸ்து 33 1/2 வருடம் வாழ்ந்தார் என்பதை உறுதி படுத்துகிறது.
மேலும் கிறிஸ்துவின் மகிமையான சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஏப்ரல் மாதம் என்பதையும் வேதாகம கணக்குகள்
நமக்கு தெளிவு படுத்துகிறது.

அப்படி என்றால், பிறந்த தினம் கண்டிப்பாக October மாதமே.

நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களா யிருங்கள்.
யூதா 1:22

Comments