December 25???

*#உங்கள்_பண்டிகைகளைப்_பகைத்து_வெறுக்கிறேன். ஆமோஸ் 5:21

*#இயேசு_கிறிஸ்து_டிசம்பர்_25_பிறந்தாரா?*

இந்த கேள்வியை யாரிடம் கேட்டாலும் *#இல்லை* என்பதே பதிலாக வரும்.

¶ முதலாம் நூற்றாண்டில் பவுல் அடிகளார் துவக்கிய சபைகளில் எங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட பட்டதிற்கான வசனங்கள் இல்லை.

¶ அந்நிய தெய்வங்களை வழிபாடு செய்தவர்கள், கான்ஸ்டன்டைன் என்கிற ரோம அரசர் மூலம் கத்தோலிக்கர் ஆனார்கள். அப்படியே, பிற மத கோட்பாடுகளும் பண்டிகைகளும் கிறிஸ்தவத்தில் நுழைந்தன.
இது அனைவரும் அறிந்ததே.

¶இயேசு கிறிஸ்து: பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! [இயேசுவே இயேசுவே கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ்]  என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
மத்தேயு 7:21

¶*#உங்கள்_பண்டிகையின்_சாணியை_உங்கள்_முகங்களில்_இறைப்பேன். அதனோடுகூட நீங்களும் தள்ளுபடியாவீர்கள்.
மல்கியா 2:3

Comments