*#பேதுரு:நீர்_ஜீவனுள்ள_தேவனுடைய_குமாரன்*
✓சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். "
இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான், மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, *#பரலோகத்திலிருக்கிற_என்_பிதா_இதை_உனக்கு_வெளிப்படுத்தினார்.*
மத்தேயு 16:16,17
✓ பவுல் தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான். அப்போஸ்தலர் 9:20
ஆம். முதலாம் நூற்றாண்டில் ஆதி அப்போஸ்தலர்கள் இயேசு கிறிஸ்து = கடவுளின் மகன் என்பதையே பிரகடனம் செய்தார்கள். இடைக்காலத்தில், பிற மதங்களின் தாக்கத்தால் இயேசு தான் பிதா, பிதா தான் இயேசு என்று கூறும் மூன்று தலை கடவுள் கோட்பாடான திரித்துவம் அக்கால கத்தோலிக்க சபையினரால் நுழைக்கப்பட்டது.
பைபிள் கூறும் சத்தியம்:
பரமபிதா: கடவுள்
இயேசு கிறிஸ்து: கடவுளின் மகன்
Comments
Post a Comment