*#பவுலின்_எச்சரிப்பு*
*#ஓநாய்களின்_மாறுபாடான_போதகம்*
*#வேறொரு_இயேசு*
பவுல், தாமதமின்றி, *#கிறிஸ்து_தேவனுடைய_குமாரனென்று* ஆலயங்களிலே பிரசங்கித்தான். அப்போஸ்தலர் 9:20
முதலாம் நூற்றாண்டு கிறிஸ்தவர்களிடம் பவுல் அடிகளார் போதித்தபடி, இயேசு கிறிஸ்து, கடவுளின் மகன் என்கிற விசுவாசமே இருந்தது.
பவுல் முன் அறிவித்த படி, அவர் நித்திரை அடைந்த பின், பிற மதங்களில் இருந்து கிறிஸ்தவத்தில் சேர்ந்த, கிறிஸ்தவர் களிடம் அதிகாரம் செலுத்திய அக்கால கத்தோலிக்க பாதிரிகள், மூன்று தலை கடவுள் கோட்பாடான திரித்துவத்தை கிறிஸ்தவத்தில் புகுத்தினார்.
பைபிள் கூறாத வேறொரு இயேசுவை, அதாவது இயேசு தான் பிதா, பிதா தான் இயேசு, பிதா தான் ஆவியானவர், ஆவியானவர் தான் பிதா என்று முற்றிலும் பைபிள் கூறாத மாறுபாடான போதகமான திரித்துவம் Nicene மாநாடு 325AD மூலம் சட்டமாக்க பட்டது.
இயேசு: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், *#நம்முடைய_தேவனாகிய_கர்த்தர்_ஒருவரே* கர்த்தர். மாற்கு 12:29
*#பைபிள்_கூறும்_சத்தியம்:*
பரமபிதா : கடவுள்
இயேசு கிறிஸ்து : கடவுளின் மகன்
பரிசுத்த ஆவி : கடவுளின் வல்லமை (தனி நபர் அல்ல)
Comments
Post a Comment