#மெய்கிறிஸ்தவம்பழகு மரணம் ஆதாம் மூலம் நம்மீது வந்த தண்டனை. இயேசு ஆதாமிற்காக தன்னுயிரை கிரயம் கொடுத்தார். அதன்மூலம் ஆதாமின் சந்ததி அனைவரையும் மரணத்தின்பிடியில் இருந்து மீட்டார். [1தீமோ2:6, 1கொரி15:21-22].
#இராஜ்யம் இயேசு பூமி திரும்பும்போது மனிதர் யாவரும் உயிர்த்தெழுவர். அவர், தன்னைப் பின்பற்றியோர் தம்முடன் அரியணை வீற்றிருக்க, உயிர்த்தெழுந்த மனுக்குலத்தை இரும்புச்செங்கோலால் ஆட்சி செய்து, நீதி கற்றுக்கொடுப்பார். [வெளி2:26-27, ஏசாயா26:9]. அவர் இராஜ்யம் வருவதாக! மேலும் படிக்க ta.ChristianityOriginal.com/kingdom
TamilChristianMemes.blogspot.com
Comments
Post a Comment