பாஸ்டர் வஞ்சனைகள்

பாஸ்டர்_போதகர்_REVEREND_வஞ்சனைகள்
#தன்னை_உயர்த்துகிறவன்_தாழ்த்தப்படுவான்

#அஸ்திபாரம்_இல்லாத_மண்ணின்மேல்_வீடு - #எது?

"நீங்களோ ரபீ(பாஸ்டர்) என்றழைக்கப்படாதிருங்கள், #கிறிஸ்து_ஒருவரே_உங்களுக்குப்_போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்."

"நீங்கள் #குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள், கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்."

"தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்."
மத்தேயு 23 :12

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து யாரையும் பாஸ்டர் என்று அழைக்க வேண்டாம் என்று கூறுகிறார். ஆனால் பலர் தங்களுக்கு தாங்களே பட்டங்களை சூட்டி கொண்டு ஆண்டாண்டு காலமாக அவரின் வார்த்தைகளை #துணிகரமாக மீறுகின்றனர்.

"நானே நல்ல மேய்ப்பன், #நல்ல_மேய்ப்பன்_ஆடுகளுக்காகத்_தன்_ஜீவனைக்_கொடுக்கிறான்."
யோவான் 10:11

இயேசு கிறிஸ்து தான் தன் ஆடுகளாகிய நம்மை தன் ஜீவனை கொடுத்து மீட்டார். #இயேசு_கிறிஸ்து_ஒருவரே_நமக்கு_போதகர்_மேய்ப்பர்_தலைமை_குருவுமானவர், கடவுளுக்கும் நமக்கு மத்தியஸ்தர் அவர் ஒருவரே.  ஆமென்.

உலகம் முழுவதும் இயேசு கிறிஸ்துவின் இந்த கட்டளையை  துணிகரமாக பலர் மீறுவது வருந்தத்தக்கது.

" என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ #அஸ்திபாரமில்லாமல்_மண்ணின்மேல்_வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான்"
லூக்கா 6 :49

#மெய்_கிறிஸ்தவம்
ta.ChristianityOriginal.com
Proclaiming the True Glorious Gospel

Comments