#உபவாசம்
#தெளிந்த_புத்தியுள்ளவர்களாய்_இருங்கள் 1 பேதுரு 5:8
இன்றைய காலங்களில் உபவாசம் என்று பெயரில் நீநீநீண்ட சொற்பொழிவுகள் பாடல் கச்சேரிகள் நடப்பது வாடிக்கை ஆகிவிட்டது.
ஆனால் நம் #கடவுளாம்_பரமபிதாவிற்கு_உகந்த_உபவாசம்_என்ன? என்று பைபிள் கூறுவதை கண்டு கொள்வதே இல்லை.
இவ் வசனங்களை கவனிப்போம்.
" நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், #இந்நாளில்_உபவாசிப்பது #போல் #உபவாசியாதிருங்கள்
மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், #எனக்குப்_பிரியமான_உபவாச_நாளாயிருக்குமோ? #இதையா_உபவாசமென்றும் கர்த்தருக்குப் பிரியமான நாளென்றும் #சொல்லுவாய்? "
"#அக்கிரமத்தின்_கட்டுகளை_அவிழ்க்கிறதும்,
#நுகத்தடியின்_பிணையல்களை_நெகிழ்க்கிறதும்,
#நெருக்கப்பட்டிருக்கிறவர்க ளை_விடுதலையாக்கிவிடுகிறதும்,
#சகல_நுகத்தடிகளையும்_உடைத்துப்போடுகிறதும்,
#பசியுள்ளவனுக்கு_உன்_ஆகாரத்தைப்_பகிர்ந்துகொடுக்கிறதும்,
துரத்துண்ட #சிறுமையானவர்களை_வீட்டிலே_சேர்த்துக்கொள்ளுகிறதும்,
#வஸ்திரமில்லாதவனைக்_கண்டால் அவனுக்கு #வஸ்திரங்_கொடுக்கிறதும்,
உன் #மாம்சமானவனுக்கு_உன்னை_ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ #எனக்கு_உகந்த_உபவாசம்.
ஏசாயா 58 :4,5,6,7
இந்த வசனங்களுக்கு ஆவிக்குரிய அர்த்தங்களும் உண்டு.
நீங்கள் பகுத்தறிவு உள்ளவர்களாய் இருங்கள்.
யூதா 1:22
மெய் கிறிஸ்தவம்
ta.ChristianityOriginal.com
Proclaiming the True Glorious Gospel
Comments
Post a Comment