#மீட்பு_அனைவருக்கும்
#கிறிஸ்தவர்களுக்கு_மட்டும்_அல்ல
#யார்_சபிக்கப்பட்டவன்???
ஆதார வசனங்கள்:
"#மாம்சமான_யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள். "
லூக்கா 3 :5
"#எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
1 தீமோத்தேயு 2
ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் #எல்லாரும்_உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
1 கொரிந்தியர் 15 :22
பைபிள் கூறும் உண்மை இப்படி இருக்க, கிறிஸ்தவ சபைகளில் விசுவாசிகளுக்கு மட்டுமே மீட்பு, கிறிஸ்தவர் அல்லாத நம் அன்புக்குரிய இந்து, இஸ்லாம் சகோதரர்கள் நரகம் செல்வர் என்று வேதத்திற்கு புறம்பாக டுபாக்கூர் பாஸ்டர்களால் உபதேசிக்க படுகிறது.
"தேவன் யூதருக்குமாத்திரமா தேவன்? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம் #புறஜாதிகளுக்கும்_அவர்_தேவன்தான்."
ரோமர் 3:29
ஆம். இயேசு கிறிஸ்துவின் சிலுவை மீட்பு மரணத்தால் மனிதர் அனைவருக்கும் மீட்பு என்பதே #பைபிள்_கூறும்_சுவிசேஷம்_நற்செய்தி
"நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் #சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். கலாத்தியர் 1 :8
எல்லாருக்கும் மீட்பு (உயிர்த்தெழுதல்)உண்டு என்றால், இப்போது கிறிஸ்துவை ஏற்று விசுவாசி ப்பவர்க்கு சிறப்பு பரிசு உண்டா?
#கண்டிப்பா
அறிய
நமது இணையதளம்
ta.ChristianityOriginal.com/Kingdom
நரகம் என்கிற இடம் உண்மையிலேயே உண்டா?
https://youtu.be/JSgPGhbps4Y
Comments
Post a Comment