அழகாய் நிற்கும் யார் இவர்கள்?

#அழகாய்_நிற்கும்_யார்_இவர்கள்?
முடிவு பரியந்தம் நிலைத்திருப்பவர்கள்.

"முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்."
மத்தேயு 10

#திறளாய்_நிற்கும்_யார்_இவர்கள்?
கிறிஸ்துவுக்காய் பாடநுபவிப்பவர்கள்.

"அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்."
2 தீமோத்தேயு 2:12

கிறிஸ்தவ வாழ்வில் நம் ஒட்டமே #கிறிஸ்துவாய் = #சிறுகூட்டமாய் = #சிறுமந்தையாய் = #மணவாட்டியாய் = #திருச்சபையாய் மாறுவதே.

"#ஜெயங்கொண்டு_முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, #ஜாதிகள்மேல் (உயிர்த்தெழுந்த மனுக்குலம்) #அதிகாரம்_கொடுப்பேன். "
வெளிப்படுத்தின விசேஷம் 2 :26

ஆம். பரலோக வாய்ப்பு பெரும் சிறு கூட்டமாகிய திருச்சபை, நியாய தீர்ப்பு நாளில் (ஆயிரம் வருட அரசாட்சி) பூமியில் உயிர்த்தெழும் மனுக்குலத்தை அரசாலும் வாய்ப்பை பெறுவர்.

#உலகை_ஜெயித்து_இந்த_அற்புதமான_வாய்ப்பை_பெற_நாம்_என்ன_செய்ய_வேண்டும்?

"#இயேசுவானவர்_தேவனுடைய_குமாரனென்று_விசுவாசி க்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? "
1 யோவான் 5 :5

ஆம். இயேசு கிறிஸ்து = #கடவுளின்_மகன் என்ற விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
1 யோவான் 5:4

ஆனால் பரவலான கிறிஸ்தவ சபைகளில் இயேசு தான் பிதா, பிதா தான் இயேசு என்று உபத்தேசிப்பது பைபிள் கூறும் விசுவாசத் திற்க்கு புறம்பானது.

#பைபிள்_கூறும்_சத்தியம்:
பரமபிதா : கடவுள்
இயேசு கிறிஸ்து : கடவுளின் மகன்

மேலும் திட்டமாய் அறிய:
மெய் கிறிஸ்தவம் இணையதளம்
ta.ChristianityOriginal.com/Faith
ta.ChristianityOriginal.com/Kingdom

Comments