மறுசீரமைப்பு காலம்

*#மெய்கிறிஸ்தவம்பழகு:* இஸ்ரவேலில் ஒரு லோக்கல் சமய உட்பிரிவாக இருந்த கிறிஸ்தவம் (https://ta.ChristianityOriginal.com/Kingdom), அதன் தலைவர் [இயேசு] கொடூரமாக கொல்லப்பட்ட பின்னரோ, ஒரு உலகளாவிய இயக்கமாக பரவி உருமாறியது.

ஆனால் அது எப்படி சாத்தியம்? பதில் மிக தெளிவானது: ஆம், கொல்லப்பட்ட இயேசுவின் கல்லறை காலியாக இருந்தது, உடலையோ காணோம்! மேரி மகதலேனா, அவரது சீடர்கள் உட்பட  நூற்றுக்கணக்கான மக்கள் உயிர்த்தெழுந்த தலைவரை சந்தித்தோம் என சாட்சி கூறினர். அவரது இராஜ்யம் பூமியில் வரும் என்று முழங்கினர்.

அம்மக்கள் அவர் உயிர்த்தெழுந்ததை மறுப்பதைக் காட்டிலும் தங்கள் உயிர் துறக்கவும் தயாராக இருந்தார்கள். அப்படியொரு வைராக்கியம் அவர்கள் கொள்ள காரணம் என்ன? இதன் பதிலும் மிக தெளிவானது: ஏனெனில் அவர் உண்மையில் உயிர்த்தெழுந்தார்! அவர்களை அவர் நேரில் சந்தித்தார். வரவிருக்கும் தனது இராஜ்யத்தை பிரசங்கிக்க கட்டளை இட்டார். *#கண்ணால்கண்டவர் #இயேசுஉயிர்த்தெழுந்தார்* மேலும் படிக்க: (https://ta.ChristianityOriginal.com/Kingdom),

TamilChristianMemes.blogspot.com

Comments