*#நல்லசேதி:* இயேசு ஆதாமிற்கு பதில் தன்னுயிர் கிரயமாக கொடுத்ததால் [ta.ChristianityOriginal.com/Ransom], ஆதாமினால் மரணம் அடையும் மனுக்குலம் அனைத்தும் இயேசு பூமி திரும்புகையில் பூமியில் உயிர்த்தெழும்! அதுவே *#மீட்பு!* [1தீமோ2:4-6]
ஆமென்! *#எல்லாரும்* - இந்து, முஸ்லீம், கிறிஸ்தவன், ஆத்திகன், நாத்திகன், ஆண், பெண், தாத்தா, பாட்டி, குழந்தை, கிரேக்கன், யூதன், இந்தியன், சீனன், அமெரிக்கன், நாடே இல்லாதவன், பணக்காரன், ஏழை, மிடில் க்ளாஸ், கறுப்பன், சிவப்பன், வெள்ளையன், குப்பன், சுப்பன் - எல்லாரும் - இயேசு கிறிஸ்துவின் வருகையின் போது மரணத்தின் பிடியில் இருந்து உயிர்த்தெழுப்பப்படுவார்கள்! [1கொரி15:21-22].
இழந்துபோன அன்பிற்குரியவர்களை மீண்டும் சந்திப்பார்கள்!
இன்றைய வாழ்வில் இயேசுவை பின்பற்றுவோர்க்கு *#சிறப்புமீட்பு* என்னவெனில் உயிர்த்தெழுந்த மனுக்குலத்தை தேவனின் இராஜ்யத்தில் [ta.ChristianityOriginal.com/Kingdom] இயேசுவுடன் சேர்ந்து ஆயிர வருடம் அரசாட்சி செய்து நீதி கற்றுக்கொடுக்கும் பாக்கியமே! [வெளி 2:26-27; 3:21; 20:6]
இந்த நற்செய்தியானது, காலந்தோறும் உலகத்தின் நிலைமையையும், மரணத்தின் கொடூரத்தையும், அவற்றிற்கு எழுதப்பட்ட வார்த்தையான பரிசுத்த வேதாகமம் - அதன் திரிக்கப்படாத எபிரேய, கிரேக்க மூலப்பிரதிகளில் - அளிக்கும் வல்லமையான விளக்கத்தையும், தீர்வையும் பகுத்தறிவுடன் பார்க்கும் மக்களுக்கு மிகத்தெளிவாக தெரிந்து வந்துள்ளது.
Comments
Post a Comment