*#மரணமும்மீட்பும் #அனைவருக்கும்:* "ஒரே மனுஷனாலே (ஆதாமினாலே) பாவமும், பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது. ஓர் மனுஷனால் மரணம் உண்டானபடியால், ஓர் மனுஷனால் (கிறிஸ்துவினால்) மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று.
ஆம், கிறிஸ்து ஆதாமிற்கு பதில் தன்னுயிர் கொடுத்து ஆதாமின் வம்சத்தை மரணத்தில் இருந்து மீட்டார். ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்." அனைவரும் இழந்துபோன அன்பிற்குரியவர்களை மீண்டும் சந்திப்பார்கள்! 1கொரிந்தியர்15:21-22, ரோமர்5:12. மேலும் படிக்க: ta.ChristianityOriginal.com/Ransom
*#இராஜ்யம்:* இயேசு பூமி திரும்பும்போது மனிதர் யாவரும் உயிர்த்தெழுவர். அவர், தன்னைப் பின்பற்றியோர் தம்முடன் அரியணை வீற்றிருக்க, உயிர்த்தெழுந்த மனுக்குலத்தை இரும்புச்செங்கோலால் ஆட்சி செய்து, நீதி கற்றுக்கொடுப்பார். [வெளி2:26-27, ஏசாயா26:9]. அவர் இராஜ்யம் வருவதாக! மேலும் படிக்க: ta.ChristianityOriginal.com/Kingdom
Comments
Post a Comment